குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின், வாழ்வின் இரகசியங்கள்
படிக்கட்டுகளின் உரிமையாளர். இவரின், வாழ்க்கை ரகசியத்தின் ஆக்கங்கள் ஆச்சிரியப் படுத்தித்தியது. காரணம் இளவயதில் இவ்வளவு பெரிய விஷயங்களை கையாளும் கலை. எனக்கொரு சின்ன சந்தேகம் இதை வடிவமைத்து..."இது என்னுடையதே ...பின்னே என் தகப்பனாரின் டைரியிலிருந்தா காப்பி செய்தேன் !
என்னுடையதே என்னுடையதே" என அவர் (ஜாகிர்) ஸ்டைலில் கற்பூரத்தை கையில் எடுத்தார் - நம்பினேன்.

படிக்கட்டுகள் தற்போது நூல் வடிவில், தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அபு இபுராகிம் +918220071216

1. வாழ்வில் முன்னேறுதல்

2. நம்பிக்கையுடன் இருத்தல்

3. இலக்கு புரிதல்

4. மன்னிப்பு வேண்டுதல்

5. உங்களை நீங்களே நம்புதல்

6. ஒப்பிடுதல்

7. வியாபாரத்தில் வெற்றியடைதல்

8. வாக்கு கொடுத்தல்

9. ஆடம்பர செலவு செய்தல்

10. தொழில் சிறப்படைதல்

11. பிறரை பின்பற்றுதல்

12. பொறுப்பு புலம்புதல்

13. வாழ்வில் வெற்றியடைதல்

14. முடிவு தீர்மானித்தல்

15. பணம்-இறைவழிபடுதல்

16. ஆணின் வெற்றிக்கு பின்னால் 

17. உறவு முக்கியபடுதல்

, ,